Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எஸ்.எம்.முஜாஹித்
சொறிக்கல்முனை திருச்சிலுவைத் திருத்தலத்தின் 211ஆவது வருடாந்த பெருவிழாவின் திருநாள் நிகழ்வு, நேற்று (15) கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
வருடாந்த பெருவிழா, செப்டெம்பர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஒன்பது தினங்களாக நவநாள் வழிபாடுகள் நடைபெற்றன.
சொறிக்கல்முனை திருச்சிலுவைத் திருத்தல பங்கு தந்தை எஸ்.இக்னேஸியஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருநாள் கூட்டுத் திருப்பலியை, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஆருட் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை ஒப்புக்கொடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago