Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Gavitha / 2016 ஜூன் 18 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு களுதாவளை அருள் மிகு திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
கடந்த 13ஆம் திகதி கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 15ஆம், 16ஆம் திகதிகளில் எண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வு இடம்பெற்று, வெள்ளிக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
சுவாமி உள்வீதி வெளி வலம் வந்ததையடுத்து, மூல மூர்தியாகிய முருகப்பெருமான், வள்ளி தெய்வயானைக்கும், ஏனைய பரிபாரத் தெய்வங்களுக்கும், மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .