2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உடப்பு, ஆண்டிமுனையில் வாணிவிழா...

Gavitha   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஊடப்பு, ஆண்டிமுனை, தமிழ் மகா வித்தியாலயத்தின் வாணிவிழா, வித்தியாலய அதிபர் திரு.ந.பத்மானந்தன் தலைமையில், வெள்ளிக்கிழமை (07) மாலை நடைபெற்றது.

கொழும்பு திறந்த பல்கலைக்கழக முகாமைத்துவ பீட தலைவர் கலாநிதி வ.சிவலோகதாசன், தேசிய கல்வி நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.பொன்.ஜெயரூபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தனர். 

புத்தளம் வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்  இசட்.ஏ.சன்ஹீர்,பாட இணைப்பாளர்  வி.அருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .