Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 16, புதன்கிழமை
Kogilavani / 2021 மார்ச் 26 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.சுதா
மாத்தளை உக்குவளை ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், புதன்கிழமை (31) காலை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு திங்கட்கிழமை (29) காலை 7.00 மணிக்கு, கும்பாபிஷேகப் பூஜைகள் ஆரம்பமாகவுள்ளன.
செவ்வாய்;க்கிழமை காலை 7.00 மணிமுதல் 4.00 மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும், புதன்கிழமை காலை விசேட பூஜைகள் நடைபெற்று, காலை 6.38 மணிமுதல் 7.26 மணிவரை வரும் சுபவேளையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
தெஹிவளை விஷ்னு கோவிலின் குருக்கள் பிரம்மஸ்ரீ க.ஆனந்தகுமார் குருக்கள் தலைமையில், கும்பாபிஷேகப் பூஜைகள் நடைபெறவுள்ளன.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 12 நாட்களுக்கு மாலை 5.00 மணிக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago