Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கொட்டாஞ்சேனை செக்கடித்தெரு ஆரோக்கிய அன்னையின் வருடாந்த திருவிழா, ஞாயிற்றுக்கிழமை(13) மாலை ஆலய அருட்தந்தை ஆனந்த பெர்ணான்டோபுள்ளே தலைமையில் நடைபெற்றது.
ஆலய முன்றலில் நடைபெற்ற ஆசிர்வாதப் பூஜையை தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் திருச்சொரூப பவனி பக்தர்களின் புடைசூழ ஆரம்பாமானது. (படங்கள்: விஷான்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago