Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹோவர் பைக் (hoverbike ) எனும் பறக்கும் மோட்டார் சைக்கிள் பார்வையாளர்களைப் பிரமிப்பூட்டி வருகின்றது.
A.L.I. Technologies என்ற நிறுவனமே X Turismo லிமிடெட் எடிஷன் என்ற இப்புதிய வகை மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளது.
விலையானது 680000 அமெரிக்க டொலர்கள் ( இலங்கை மதிப்பில் சுமார் 13,72,57,388 ரூபா ) எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் வானில் 40 நிமிடங்களுக்கு 100 கிலோமீற்றர் வேகம் வரை பறக்க முடியும் எனவும், வழக்கமாக இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் எஞ்சினுடன் கூடுதலாக பட்டரியில் இயங்கும் 4 மோட்டர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம் மோட்டார் சைக்கிளை மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை மீட்க பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
1 hours ago