2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

புதிய வசதிகளை சோதிப்பதற்காக மொஸிலாவின் Firefox Test Pilot

Shanmugan Murugavel   / 2016 மே 13 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயர்பொக்ஸுக்கான தனது Test Pilot programஐ மீண்டும் மொஸிலா கொண்டு வந்துள்ளது இந்த Test Pilot மூலம் பயர்பொக்ஸ் இணைய உலாவியில் புதிய வசதிகள் வர முதலே அதை பயனர்களும் மொஸிலாவின் பொறியியலாளர்களும் சோதனை செய்து பார்க்க முடியும்.

Test Pilotஇன் முதலாவது பதிப்பு 2009ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில், பயனர்கள் எவ்வாறு ஈடாட்டத்தை மேற்கொள்கிறார்கள் என அறிவதற்காகவே அது செயற்பட்டிருந்தது தவிர,  புதிய வசதிகளை சோதனை செய்து பார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது மீளவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Test Pilot மூலம், தற்போது உலாவியில் மேலே இருக்கும் tabகள் இடது பக்கதுக்கு வருவது உள்ளடங்களான மூன்று மாற்றங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்தப் புதிய வசதிகள், ஏற்கெனவே மூன்றாந்த தரப்பு plug-insகளில் காணப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .