2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

இனி டுவிட்டரில் பறவை சின்னம் இல்லை!

J.A. George   / 2023 ஜூலை 24 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடக தளத்தை கடந்த ஆண்டு  வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது எலான் மஸ்க், ட்விட்டரின் லோகோவை மாற்றி உள்ளார்.

டுவிட்டரின் சின்னமான நீல பறவை சின்னத்திலிருந்து "X" ஆக மாறியுள்ளது. 

இன்று பிற்பகுதியில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ட்விட்டர் URL x.com twitter.com க்கு திருப்பி விடப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .