Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 நவம்பர் 27 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகன நிறுத்தங்களில் ஏற்படும் நெரிசல் நிலையை கட்டுப்படுத்தும் முகமாக Smart Parking Guide எனும் திறன்பேசிச் செயலியை வடிவமைத்திருந்த சுதாகர், ராம்ராஜ், சுஜிர்ஜன், அருணன் ஆகியோரைக் கொண்ட Eagle i அணி பலரது விருப்பத்தைப் பெற்றது.
இடஞ்சுட்டல், image processing தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படைப்பு அன்ட்ரொயிட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது . வாகன நிறுத்தத்துக்கு வரும் முன்பே, தரிப்பிடத்தில் உள்ள இடவசதி, பொருத்தமான இடம் என்பனவற்றைத் தேர்ந்தெடுத்து முற்பதிவு செய்யக்கூடிய வசதியை இவர்களது படைப்புக் கொண்டமைந்துள்ளது.
இந்த திறன்பேசிச் செயலி, பெரும் நிகழ்வுகள், சிறப்பங்காடிகள், திரையரங்கு எனப் பல இடங்களில் பாரியதோர் சேவையை செய்கிறது . மிகவும் முனைப்புடன் கூடிய இவ்வணி வெகுவிரைவில் இப்படைப்பைச் சந்தைப்படுத்த உறுதி பூண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago