2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

பூமியை நோக்கி வரும் ஆபத்து

George   / 2015 மார்ச் 26 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 1,000 மீட்டர் அகலம் கொண்ட இராட்சத விண்கல் ஒன்று, நாளை வெள்ளிக்கிழமை(27) பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லவுள்ளது.

'2014 வை.பி.35'  என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லானது பூமியின் 28 இலட்சம் மைல்களை கடந்து பயணிக்கும்.

இந்த இராட்சத விண்கல் முதல் முறையாக கடந்த ஆண்டு இறுதியில் அடையாளம் காணப்பட்டது. இந்த அளவு பெரிய விண்கல் பூமியை கடப்பது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயமாகும்.

மணித்தியாலத்துக்கு 37 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் வரும் இந்த விண்கல் மோதினால் ஒரு பெரிய நாடே அழித்து விடும். 

மேலும் இதனால் பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

1908ஆம் ஆண்டு சைபீரியாவில் டுங்குஸ்கா பகுதியில் விழுந்த விண்கல்லால் ஏற்பட்ட பாதிப்புகளை விட, இந்த புதிய விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

 


You May Also Like

  Comments - 0

  • ajithkumar Friday, 27 March 2015 09:24 AM

    oh

    Reply : 0       0

    ajithkumar Friday, 27 March 2015 09:25 AM

    oh

    Reply : 0       0

    kamaludeen abdulrahman, Friday, 27 March 2015 03:47 PM

    No one save us Except the God. We belive and pray.

    Reply : 0       0

    பொன்.கருப்பையா Friday, 27 March 2015 03:59 PM

    பரந்துபட்ட இப்பேரண்டத்தில் நாள்தோறும் சில விண்கற்கள் இடம் பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.அவை நமது பால்வெளி மண்டல சூரியக் குடும்பத்தினூடே விழும் போதும் பெரு நீர்ப்பரப்பில்தான் விழும். அதனால் எந்தப் பெரிய பாதிப்பும் புவிக்கு ஏற்படாது.

    Reply : 0       0

    kanna Friday, 27 March 2015 04:46 PM

    இந்த விண்கல் தமிழ்நாட்டில் விழுந்தா நல்லா இருக்கும்

    Reply : 0       0

    zubair Friday, 27 March 2015 08:30 PM

    ti s// ok

    Reply : 0       0

    murugang Sunday, 29 March 2015 01:49 PM

    100%ture

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .