Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
George / 2015 மார்ச் 09 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
முற்று முழுதாக சூரிய சக்தியில் இயங்கும் விமானமானது உலகத்தை சுற்றும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை(09) அபுதாபி நகரிலிருந்து இந்த விமானம் தனது முதலாவது உலகளாவிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
அடுத்துவரும், 5 மாதங்களில்; பசுபிக் மற்றும் அட்லாண்டிக் கடலை கடந்து இந்த விமானம் பயணிக்கும் என கூறப்படுகின்றது.
அத்துடன் உலகின் பல்வேறு பாகங்களிலும் தரித்து நின்று தனது பயணத்தை இந்த விமானம் தொடரும்.
விமானத்தை செலுத்தும் விமானிகள், தொடர்ந்து 5 நாட்கள் இரவும் பகலும் பயணிக்க வேண்டிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானமானது எரிபொருளை பயன்படுத்தாமல் சூரிய சக்தியை மாத்திரம் பயன்படுத்தி, 21,750 மைல் தூரம் பயணிக்கவுள்ளது.
nasa Kalenter lebbe Tuesday, 10 March 2015 12:40 PM
Good business ok
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
4 hours ago