2024 நவம்பர் 23, சனிக்கிழமை

வானில் பறந்த பாம்புகள் விஞ்ஞானிகளால் அவதானிப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 31 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவிலுள்ள வேர்ஜினியா வன பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் பறக்கும் பாம்புகள் சிலவற்றை தமது ஆராய்ச்சியின்போது அவதானித்துள்ளனர்.

ஆசிய மழைக் காட்டுப் பகுதியில் பாம்புகள் உடலை விரித்து தட்டையாக்கி பறப்பதை தாம் கண்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தனது உடலை வடிவாக்கி 100அடி உயரமான மரங்களிலிருந்து அவை வானில் மிதந்தன. பார்ப்பதற்கு அவை வானில் நீந்துவது போல தெரிந்தது' என கலாநிதி ஜேக் செர்ச்சா கூறியுள்ளார்.

'விமானம் ஒன்றின் வடிவம் விமானத்தை உயர்த்தும் விசையை வழங்குவது போலவே பாம்புகள் தமது உடல் வடிவத்தை மாற்றியமைத்து காற்றில் மிதக்கின்றன' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • venu Monday, 24 February 2014 03:34 PM

    உண்மையில் நல்ல ஒரு கண்டுபிடிப்பு

    Reply : 0       0

    fathima fara Sunday, 31 August 2014 04:33 AM

    இஸ்லாமிய கொள்கை படி ஜின் இனங்கள் பாம்பு வடிவிலும் வாழ்கின்றன. எனவே அவை பறந்து திரியக்கூடும். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

    Reply : 0       0

    shahul Sunday, 12 October 2014 01:33 PM

    நல்ல முயற்சி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .