2024 நவம்பர் 02, சனிக்கிழமை

புதிய 'குவஸார்' மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 12 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்டவெளியில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு மாபெரும் 'குவஸார்' மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நாசா அறிவித்துள்ளது. இதை ஒளியின் வேகத்தில் கடக்க 4 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். அந்த அளவுக்கு மாபெரும் அளவில் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த மண்டலம். இந்த 'குவஸார்' மண்டலம் என்.ஜீ.சீ.6872 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

Quasi-stellar radio source ("quasar")

You May Also Like

  Comments - 0

  • Hussain Wednesday, 23 January 2013 04:55 PM

    இது என்ன அதிசயம். எல்லாம் வல்ல அல்லஹுவின் படைப்பு. எம்மால் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு விசாலமானது.

    Reply : 0       0

    TAMIL PESUM MAHAN Friday, 08 February 2013 05:24 AM

    ஹூஸயின் சொல்வது 100 கு 100 வேதம் சரி....அல்லஹ்வின் படைப்பில் எவ்வளவு அதிசயம் பாருங்கள்...

    Reply : 0       0

    fowmy Saturday, 16 February 2013 02:19 PM

    மனிதர்கள் சொல்வது காலத்தால் பிழையாகும்
    இறைவான் சொல்வது காலத்தால் நிஜமாகும் .

    Reply : 0       0

    surenth Monday, 25 February 2013 03:00 AM

    ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்

    Reply : 0       0

    safraj mohamed Wednesday, 06 November 2013 07:35 AM

    தேவன் நான் தான் கடவுள் என்னைத்தான் எல்லோரும் வணங்க வேண்டும் என்று எங்காவது சொன்னதுண்டா...

    Reply : 0       0

    mohan Sunday, 15 December 2013 06:13 AM

    நல்ல செய்தி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Tamil Mirror

Tweets by Tamilmirror