2024 நவம்பர் 02, சனிக்கிழமை

'டி.என்.எஸ். வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமுள்ளது'

Super User   / 2012 ஜூலை 09 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.என்.எஸ். வைரஸ் தாக்கம் தொடர்பாக இதுவரை முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை எனவும் ஆனால், இணையத்தளங்களை பயன்படுத்தும் எந்த கணினியும் இதனால் பாதிக்கப்படலாம் எனவும் இலங்கை கணினி அவசரகால தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் இன்று திங்கட்கிழமை செயற்படத் தொடங்கும் எனவே அதன் தாக்கம் இருந்தால் இன்று கண்டறியமுடியும் என  மேற்படி அணியின் முதன்மை தகவல் பொறியியலாளர் ரொஷான் பள்ளியகுரு கூறினார்.

இந்த வைரஸினால் தாக்கப்படும் கணினிகளில் இணையத்தை பயன்படுத்த முடியாதிருப்பதை உறுதிப்படுத்தும் சாத்தியத்தை இந்த வைரஸ் கொண்டுள்ளது என பள்ளிய குரு கூறினார். (ஹபீல் பரீஸ்)


You May Also Like

  Comments - 0

  • nallavan Monday, 09 July 2012 09:12 AM

    இதிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி என்று இலங்கை கணினி அவசரகால தயார்நிலை அணி அறிவித்தால் இன்னும் நன்றாக இருக்குமே.........

    Reply : 0       0

    abusaarah Monday, 09 July 2012 12:59 PM

    இந்த வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லது இந்த வைரஸை நீக்க avira நிறுவனம் ஒரு கருவியை உருவாக்கியுள்ளது.
    பின்வரும் லிங்கில் கிளிக்கி இலவசமாக அதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
    http://www.avira.com/files/support/FAQ_KB_Download_Files/EN/AviraDNSRepairEN.exe

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .