2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

விண்டோஸ் 8 ஐ இயக்கும் 3 வயது சிறுவன்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 25 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மைக்ரோசாப்ட் நிறுவனம் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ள விண்டோஸ் 8ஐ 3 வயது சிறுவன் இலகுவாக இயக்கும் காட்சியானது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பரந்த இயங்குதளத்தை கொண்ட விண்டோஸ் 8 ஐ பாவனையாளர்கள் பயன்படுத்தி பெறும் அனுபவத்திற்கு கண்டறிவதற்கு முன்பாக இச்சிறுவன் இலகுவாக இயக்குவதானது வியக்கத்தக்க செயலாகும்.

மேற்படி சிறுவன் விண்டோஸ் 8 ஐஇயக்கும் காட்சியானது யூடியூப்பில் வெளியாகியுள்ளதுடன் அதனை பெருந்திரளானோர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .