Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
Hoverboard எனப்படும் சாதனம் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்திருப்பார்கள். Back to the future திரைப்படங்களில் அதிகம் இடம்பெற்ற ஒரு சாதனம் இதுவாகும். இச்சாதனத்தின் மேல் ஏறி கால்களால் தள்ளி வேகமாக பயணிக்க முடியும். இது சிற்காளின் மூலம் நகரும்.
Back to the future 2ஆம் பாகத்தில், தரையை தொடாமலும் கால்களால் இயக்க வேண்டிய தேவை இல்லாமலும் தன்னிச்சையாகவே பயணிக்கும் வகையில் இச்சாதனம் காட்டப்பட்டிருக்கும்.
இப்போது உண்மையில் அவ்வகையான சாதனம் ஒன்றை Arc Pax hendo எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. சுமார் 200 பவுண்ட்ஸ் நிறை வரை தாங்கக்கூடியதக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் இன்னோர் வகை 300 தொடக்கம் 500 பவுண்ட்ஸ் வரை தாங்க கூடியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
29 minute ago
40 minute ago