Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2021 மே 21 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய அறிக்கையின் பிரகாரம் நாடளாவிய ரீதியில், 38 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில்
24 பேர்- 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள்
10 பேர்- 61-70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்
ஒருவர்- 51-61 வயதுக்கும் இடைப்பட்டவர்
ஒருவர்- 41-50 வயதுக்கும் இடைப்பட்டவர்
இருவர்- 31-40 வயதுக்கும் இடைப்பட்டவர்
இடங்கள்:
உடுஹிந்த, லுணுகல,பலாங்கொட,கட்டுநாயக்க, பாதுருகொட, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, தலாத்துஓயா, பண்டாரகொஸ்வத்த, பொரளை, பாதெனிய, தொரயாய, பொல்கஹாவெல (2), கல்கமுவ, சியம்பலாபே, மத்துகம, எதெனவத்த, நாவலப்பிட்டிய, குருநாகல், யட்டியந்தோட்டை, பெலிஹுல்ஓயா, நேபட, கெகுணுகொல்ல, நிக்கவரெட்டிய, வரக்காபொல, அம்பிட்டிய, மாரஸ்ஸன, ரஜவெல்ல, உடிஸ்பத்துவ மற்றும் ஹபராதுவ.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago