2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

சுதந்திர இலங்கை...

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 03 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 65ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதன் தேசிய வைபவம் திருகோணமலை நகரில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நடைபெறவுள்ளது. 'எழில்மிகு தாய் நாடு: சௌபாக்கிமான நாளை நாள்' எனும் தொனிப்பொருளில் திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாகவுள்ள கடற்கரையோரத்தில் சுதந்திர தின வைபவங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X