2025 மார்ச் 31, திங்கட்கிழமை

ஸ்ரீலீலாவுக்கு சிரஞ்சீவி சிறப்பு பரிசு

Editorial   / 2025 மார்ச் 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் இதுவரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி கடந்த மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை ஸ்ரீலீலாவுக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X