2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஸ்டார் அந்தஸ்தை இழந்த சமந்தா

Freelancer   / 2023 ஏப்ரல் 20 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குனசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சாகுந்தலம் புராண இதிகாசமான சகுன்தலையின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு இருந்தது .சகுந்தலையாக சமந்தாவும் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்திருந்தனர் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் போதிய வரவேற்பை  பெறவி​ல்லை  வசூலில் திணறி வருகிறது. இந்நிலையில் ஹீரோயின் ​அந்தஸ்தை சமந்தா இழந்து விட்டார் என தெலுங்கு தயாளிப்பாளர் கடுமையாக அவரை விமர்சித்துள்ளார்.   

இதுகுறித்து அவர் கூறுகையில் விவாகரத்துக்கு பின் தனது வாழ்வாதாரத்திற்காக புஷ்பா படத்தில் நடனமாடி சமந்தா ஹீரோயின் என்ற ​அந்தஸ்தை அவர் இழந்துவிட்டார் நாயகியாக அவர் கேரியர் முடிந்து விட்டது . மீண்டும் அவரால் நட்சத்திர அந்தஸ்தை பெற முடியாது என கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X