2024 ஜூன் 29, சனிக்கிழமை

விஜய் மல்லையாவின் மகனுக்கு கல்யாணம்

Editorial   / 2024 ஜூன் 19 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துக்கும், அவரின் காதலியான ஜாஸ்மினுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.  

தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் ஒரு நடிகர், மாடல், எழுத்தாளர் ஆவார். 37 வயதாகும் சித்தார்த் மல்லையா அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கும், ஜாஸ்மின் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சித் மல்லையா. இந்நிலையில் இந்த வாரம் அவர்களுக்கு திருமணம் நடக்கிவிருக்கிறது. இந்நிலையில் தானும், ஜாஸ்மினும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு திருமண வாரம் துவங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார் சித் மல்லையா.

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .