Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஜூன் 13 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன் எதிர் பாலினத்திடம் ஐ லவ் யூ என்கிற வார்த்தையை அவ்வளவு எளிதாக சொல்லி விட மாட்டார்கள். அதை சொல்வதற்கு முன் ஏராளமான தயக்கங்களும் தயாரிப்புகளும் இருக்கும். சிலருக்கு நேரடியாக சொல்லக் கூச்சமாகவும் இருக்கும். அப்படி இருந்தால் i love you என்பதை வேறு எப்படியெல்லாம் மறைமுகமாக சொல்லலாம் என்று இங்கு பார்க்கலாம் வாங்க. லவ் யூ - னு நேரடியா சொல்லாம இப்படியெல்லாம் கூட சொல்லலாம்! டிரை பண்ணுங்க வொர்க்அவுட் ஆகும்.
நான் உன்னை காதலிக்கிறேன் என்று நேரடியாக ஒருவரிடம் சொல்லத் தயக்கமாக இருந்தால் கீழ்வரும் வழிகளில் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் காதல் கைகூடும் வாய்ப்பு மிக அதிகம்.
· இதுவரை பாதியாய் இருந்த என்னை நீதான் முழுமையாக்குகிறாய்.
· என் இதயம் முழுக்க உன் அன்பு தான் நிறைஞ்சு இருக்கு
· எனக்கு இனி எல்லாமே நீ தான்.
· நான் உன்மேல பைத்தியமா இருக்கேன்
· உன் அன்புக்கு முன்னால் இந்த வானம் ரொம்ப சின்னது
· இப்படி கவிதை மொழிகளில் நீங்கள் சொல்லலாம்.நேரடியாக ஐ லவ் யூ என்று சொல்வதை விட அதிக ஈர்ப்பு இந்த வார்த்தைகளுக்கு இருக்கிறது.
· உன்னால் தான் நான் அர்த்தமடைகிறேன்.
· உன் அன்பும் நட்பும் என்னை தினமும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
· நீ அருகில் இல்லாத போது நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
· எனக்கு உன்மீது நிறைய அக்கறை இருக்கிறது.
· நீ எனக்கு மிக முக்கியம்.
இப்படி நட்பு ரீதியாகவும் நீங்கள் உங்களுடைய லவ் ப்ரபோசலை செய்ய முடியும். அதிலும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறுபவர்களுக்கு இந்த ப்ரபோசல் முறைகள் நன்றாக வொர்க்அவுட் ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .