2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ரெஜினாவின் “ஜோக்”

J.A. George   / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ரெஜினா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். 

இந்தநிலையில் நடிகை ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் இருவரும் இணைந்து தெலுங்கில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளனர். 

அப்பொழுது சாப்பிட்டுக் கொண்டே பேட்டி அளித்து வந்த ரெஜினா ஜோக் ஒன்றை கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதில் அவர், ஆண்களும் சரி மேகியும் சரி 2 நிமிடங்கள் தான் எனக் கூறியுள்ளார். அதனைக் கேட்டு பேட்டியாளரும் நிவேதா தாமஸும் சிரித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .