2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ராஷ்மிகாவின் முதல் ஹிந்தி படம் அக்டோபரில் ரிலீஸ்

Freelancer   / 2022 ஜூலை 24 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது விஜய்யுடன் வாரிசு,அல்லு அர்ஜுனுடன் புஷ்பா -2 மற்றும் ஹிந்தியில் மிஷன் மஜ்னு, குட் பை, அனிமல் போன்ற படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

இதில் அவர் ஹிந்தியில் அமிதாப்பச்சன், நீனா குப்தா ஆகியோருடன் இணைந்து முக்கிய நாயகியாக நடித்துள்ள குட் பை என்ற படம் வருகின்ற அக்டோபர் 7ஆம் திகதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விகாஸ் பாஹல் இயக்கியுள்ள இந்த படத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள மிஷன் மஜ்னு படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படங்களைத் தொடர்ந்து ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .