Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 25 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரிஸின் அருங்காட்சியகத்தில், ஷாருக்கானின் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ஷாருக்கான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்து வருகிறார்.
2023ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றிபெற்று 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்த நிலையில், அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.
இந்நிலையில் இப்போது ஷாருக்கானை பெருமைப்படுத்தும் விதமாக பெரிஸில் உள்ள க்ரவின் மியூசியம் அவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டுள்ளது.
இந்த பெருமையப் பெரும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .