2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பிரபல பாடகர் கே.கே மரணம்

Freelancer   / 2022 ஜூன் 01 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாடகர் கே.கே மரணடைந்துள்ளார்.

கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு கே.கே என்று அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ண குமார் குன்னத் காலமானார் .

இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில், நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 

கே.கே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திரை உலகத்தை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .