2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

பிக்பாஸ் 8 இல் விஜய் சேதுபதி

Janu   / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான ப்ரொமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி, “சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன்.முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை” என கூறி கமல்ஹாசன் தற்காலிகமாக விலகினார்.

அவரைத் தொடர்ந்து யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்த நிலையில், எதிர்வரும் பிக்பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ப்ரொமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .