Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 நவம்பர் 23 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ராதிகா ஆப்தே.
தோனி என்ற திரைப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சித்திரம் பேசுதடி 2, வெற்றிசெல்வன், ஓல் இன் ஓல் அழகுராஜா, கபாலி போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் அண்மையில் இவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து ஊடகமொன்றிற்கு செவ்வியளித்திருந்த ராதிகா” இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்று தவறல்ல. கதைக்குத் தேவை என்றால் அப்படி நடிக்கலாம்.
நிர்வாணமாக நடிக்க வைப்பதற்காக கண்டபடி கதைகளைக் கொண்டு வந்தால் எப்படி? நிர்வாணமாகவோ கவர்ச்சியைக் காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம் வேண்டமானாலும் செல்வேன்.
கதையே இல்லாமல் உடம்பை காட்டவோ நிர்வாணமாக நடிக்கவோ மாட்டேன் “என்று காட்டமாக பதில் அளித்துள்ளார். இவருடைய கருத்திற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago