2024 நவம்பர் 23, சனிக்கிழமை

நடிகையை காதலிக்கும் ஹர்டிக்?

Janu   / 2024 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், செர்பியாவை சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி 4 ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியாவும், நடாஷாவும் பிரிந்துவிட்டார்கள்.

கணவரை பிரிந்த பிறகு மகன் அகஸ்தியாவுடன் தன் நாடான செர்பியாவுக்கு சென்றுவிட்டார் நடாஷா. அங்கிருந்து தினமும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவும், இங்கிலாந்தை சேர்ந்த பாடகியும், டிவி நடிகையுமான ஜாஸ்மின் வாலியாவும் தனித்தனியாக இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட்டுகளால் காதல் பேச்சு கிளம்பியிருக்கிறது.

கிரீஸுக்கு வெகேஷனுக்கு சென்றிருக்கிறார். அங்கு நீச்சல் குளம் அருகில் எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. அந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு ஜாஸ்மின் வாலியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் நினைவுக்கு வந்துவிட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X