2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நடிகர் மயில்சாமி காலமானார்

Freelancer   / 2023 பெப்ரவரி 19 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் தமது 57 ஆவது வயதில் காலமானார்.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவருக்கு  இன்று அதிகாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 
 குடும்பத்தினர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும்முன்பே அவரின் உயிர் பிரிந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிசெய்துள்ளனர். மயில்சாமியின் இறப்புக்கு திரையுலகைச்சேர்ந்த பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .