Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
J.A. George / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் நவம்பர் 25ம் திகதி வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. சிம்புவுக்கு நிகராக வில்லன் எஸ்.ஜே. சூர்யா பெயர் வாங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் மாநாடு படத்தில் வந்த 5 நிமிட காட்சியை சிம்பு ஒரே டேக்கில் நடித்து அசத்திய காட்சியை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் தான் தெரியாம பண்ணிட்டேன், மன்னிச்சு விட்டுடுங்க என்று சிம்பு அழுதிருக்கிறார். தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.
மாநாடு வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்கள், “சின்னப் பையனாக இருந்தபோதே நடிப்பில் அசத்துவார். இதெல்லாம் சிம்புவுக்கு அல்வா சாப்பிடுவது போன்று என தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago