Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
புகழ் பெற்ற கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான நடிகை சன்னிலியோன் கதாநாயகியாக நடித்திருக்கும் `ஷெரோ` என்ற தமிழ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகின்றது.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை ஸ்ரீஜித் விஜயன் இயக்குகின்றார்.
முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பில் ஒளிப்பதிவாளர் மனோஜ் குமார் கடோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சன்னிலியோன் தமிழில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்த `வடகறி` திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
40 minute ago
3 hours ago