Editorial / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை மாளவிகா மோகனின் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தன்னுடைய உள்ளாடைகளை போட்டோ எடுத்து அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
பிரபல நடிகை மாளவிகா மோகன் தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு லோகேஷ் வந்தாச்சு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த அதன் பிறகு நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்த இவர் தற்பொழுது பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் மட்டும் நடித்தவரும் நடிகை மாளவிகா அம்மாவுடன் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் தொடர்ந்து இணைய பக்கங்களில் கிராம புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் திரைப்படங்களில் நடித்து இவர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டதை விடவும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் அன்றாடம் வெளியிட்டு தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை கிடு கிடு என உயர்த்தினார் நடிகை மாளவிகா மோகனன்.
இதன் வாய்ப்பாகத்தான் இவருக்கு நடிகர் விஜய்க்கு ஹீரோ ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து முன்னாடி நடிகர்களின் படங்களின் நடித்து வரும் இவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் வெளியிட தயாராக இருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர் டூ பீஸ் உடைய போட்டோவை அனுப்புங்கள் என்ற கேட்டிருந்தார். இதனை பார்த்த நடிகை மாளவிகா மோகன் தன்னுடைய டூ பீஸ் உடையை போட்டோ எடுத்து அதனை ரசிகருக்கு அனுப்பி இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் மாளவிகா மோகனின் நகைச்சுவை உணர்வை எண்ணி சிலாகித்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் கவர்ச்சி தரிசனத்தை தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

27 minute ago
32 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
57 minute ago