Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
J.A. George / 2022 ஜனவரி 25 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி, காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் தனுஷ் பற்றிய உண்மை தெரிந்தும் ஐஸ்வர்யா அவரை திருமணம் செய்தது பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
அதாவது தனக்கு 16 வயது இருந்தபோது ஒரு பெண்ணை காதலித்திருத்திருக்கிறார் தனுஷ். அது தான் அவரின் முதல் காதல். அந்த காதல் ஓராண்டிலேயே முடிந்துவிட்டது.
இருப்பினும் முதல் காதல் என்பது எப்பொழுதுமே ஸ்பெஷல் அல்லவா? அந்த முதல் காதல் இருந்த ஓராண்டு தன் வாழ்நாளின் பொற்காலமாக இருக்கும் என்று ஐஸ்வர்யாவிடம் கூறியிருக்கிறார் தனுஷ்.
திருமணத்திற்கு முன்பே தன்னை பற்றிய இந்த உண்மையை நேர்மையாக கூறிவிட்டார் தனுஷ். அவரின் முதல் காதல், தோல்வியை புரிந்து கொண்ட ஐஸ்வர்யா, தனுஷுக்கு நல்ல மனைவியாக, தோழியாக இருந்து வந்தார்.
அப்படி இருக்கும்போது அவர்கள் பிரிந்ததை தான் திரையுலகினராலும், ரசிகர்களாலும் இன்னும் நம்ப முடியவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago