Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 25 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருகாலத்தில் காலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் இறந்தபிறகும் அவரது பெயர் பிரபலமான ஒன்றாக தான் இருந்துவருகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி என்றாலே எல்லோருக்கும் முதலில் சில்க் ஸ்மிதா பெயர் தான் நினைவுக்கு வரும்.
தற்போது பிக் பாஸ் புகழ் நடிகை காஜல் பசுபதி சில்க் ஸ்மிதா போல உடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார்.
'என் தலைவி (சில்க்) மாதிரி எவளும் வர முடியாது. இருந்தாலும் தலைவிக்காக தலைவி போஸ் try பண்றது தப்பு இல்லை' என குறிப்பிட்டு அந்த போட்டோவை வெளியிட்டு உள்ளார் காஜல் பசுபதி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .