Editorial / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. வரலாற்று கால கதை என்பதால் சமந்தா வித்தியாசமான உடைகளில் படத்தில் நடித்து இருப்பார்.
படம் தோல்வி அடைந்துவிட்டது என்பது ஒருபக்கம் இருந்தாலும், சமந்தா இந்த படத்திற்காக கொடுத்திருக்கும் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகை தர்ஷா குப்தா அச்சு அசல் சமந்தா போலவே உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
தண்ணீரில் நனைந்து அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கு ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.


16 minute ago
20 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
49 minute ago
58 minute ago