2025 மார்ச் 26, புதன்கிழமை

சமந்தாவின் முயற்சி

R.Tharaniya   / 2025 மார்ச் 24 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில், ரசிகர்கள் கூட்டத்தினரை திருப்தி செய்வதற்காக, அவர்களுடன் சேர்ந்து செல்பி புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

குறிப்பாக, அவர் நெய்வேலியில் எடுத்த செல்பி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்தது.இந்த நிலையில், அண்மையில் நடிகை சமந்தா ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது, அங்கு கூடியிருந்த ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் செல்பி வீடியோ எடுத்துள்ளார். 

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், பலர் "விஜய் போலவே சமந்தாவும் செல்பி வீடியோவை முயற்சித்துள்ளார்" என்று பதிவு செய்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X