2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குடும்பத்துடன் சந்தித்துக்கொண்ட சூர்யா மற்றும் அஜித்

J.A. George   / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் தன்னுடன் இணைந்து நடித்த, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் அஜித் இருவரும் தங்களது மகள்கள் மற்றும் குடும்பத்துடன் ஒன்றாக சந்தித்துக்கொண்ட நிகழ்வின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது சூர்யா மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையே வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .