J.A. George / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே ’சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் ’காசேதான் கடவுளடா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடல் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வைசாக் எழுதியுள்ள இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை வைசாக், மஞ்சுவாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த பாடலில் ஒவ்வொரு வரியையும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். மேலும் இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
12 minute ago
33 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
33 minute ago
36 minute ago