2025 மார்ச் 26, புதன்கிழமை

கார்த்தி ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்

R.Tharaniya   / 2025 மார்ச் 25 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நலன் குமரசாமி இயக்கும் ‘வா வாத்தியார்’,மற்றும் பி.எஸ்.மித்ரன் இயக்கும்‘சர்தார் 2’ படங்களில் தற்போது  நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. இதையடுத்து தமிழ் இயக்கும் ‘டாணாக்காரன்’ படத்திலும் நடிகர் கார்த்தி நடித்து வருகின்றார்

இது, கார்த்தியின் 29 வது படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக  நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’மற்றும், சிம்புவின் ‘மாநாடு’ படங்களில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X