2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஓ.டி.டியில் வெளியாகும் த்ரில்லர்

J.A. George   / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பிளட் மணி”என்ற திரைப்படத்தை  இயக்குநர் சர்ஜூன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் .

பிரியா பவானி ஷங்கருடன் “மெட்ரோ” திரைப்பட நடிகர் சிரிஷ் மற்றும் நடிகர் கிஷோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தநிலையில் பிரியா பவானி ஷங்கரின் திரைப்படம் நேரடியாக வருகிற டிசெம்பர் 24ஆம் திகதி  ஓ.டி.டியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .