2025 பெப்ரவரி 20, வியாழக்கிழமை

ஏ.ஆர்.முருகதாஸ் பட டீசர் வௌியீடு

Freelancer   / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதன் டைட்டில் டீசரும் வெளியாகியுள்ளது.

‘அமரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்குகிறார்.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X