Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டிலாக்கி விட்டார்கள்.
சமீபத்தில் ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்ததாக புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பிலிம்பேர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா எப்போதும் இல்லாத அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து வந்து போஸ் கொடுத்தார்.
கருப்பு நிற பிளேசர் அணிந்து உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படி மேடையில் ஏறி விருது வாங்கியுள்ளதோடு போட்டோ ஷூட்டும் நடத்தியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் சமூக வளைத்தளங்களில் மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .