2025 ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் துல்கர் சல்மான்

Freelancer   / 2025 ஏப்ரல் 11 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று பேருவளை தர்கா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தனது தொழுகை கடமைகளை நிறைவேற்றினார். 

தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற துல்கர் சல்மானுடன் அவரது ரசிகர்கள் படம் பிடித்துக்கொண்டனர். 

நடிகர் துல்கர் சல்மான் எதற்காக இலங்கை வந்துள்ளார் என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X