2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இந்த படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுதா?

Editorial   / 2023 பெப்ரவரி 12 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சமீபத்தில் மையோசைட்டிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தா தற்பொழுது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் என்று தெரிகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகை சமந்தா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது. இந்நிலையில், டூ பீஸ் உடையில் ஒர்க் அவுட் செய்யும் இவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் தன்னுடைய அலகுகள் எடுப்பாக தெரிய அமர்ந்து கொண்டு கடுமையான உடற்பயிற்சி செய்யும் நடிகை சமந்தாவின் காட்சிகள் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து மீண்டும் எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய அவளை வெளிப்படுத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X