2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

அர்ஜுன் தாஸ் - அதிதி காதல் கதை

Janu   / 2024 ஜூலை 11 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் இணைந்து காதல் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X