Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழமையாகும்.
அந்த வகையில், நடிகை சமந்தா பிரதமர் மோடி குறித்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளன.
அதில், "நான் மோடி ஜியின் ஆதரவாளர். அவரது செயற்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என கூறியுள்ளார்.
மற்றோரு வீடியோவில், "நான் மோடியின் ஆதரவாளர். அவர் தலைமையில் நாடு பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வார் என நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago