Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீபாவளிக்கு ‘ஜப்பான்’ வெளியாகும் இந்த படம் கார்த்திக்கு 25வது படமும் கூட இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இந்தபடத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி தனது 25வது படத்தை முன்னிட்டு மக்களுக்கு உதவும் வகையில் 1 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
நிதி பற்றாக்குறையால் சிரமப்படும் 25 பாடசாலைகள் தேர்வுசெய்யப்பட்டு பாடசாலை ஒன்றுக்கு தலாரூ.1 லட்சம் நிதியாக வழங்கப்பட உள்ளது. மருத்துவமனைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 25 லட்சமும், 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் தினசரி பசியாறும் வகையில் ரூ.25 லட்சம் என மொத்தமாக ரூ.1 கோடிக்கு உதவிகளை அறிவித்துள்ளார் நடிகர் கார்த்தி. M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
45 minute ago
57 minute ago