Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூலை 24 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை அமலாபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தார். அஜித் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
ஆனால், அவருக்கு தற்போது பெரிய அளவில் மார்க்கெட் இல்லாத நிலையில் மீண்டும் இன்ஸ்டாகிராமில் களம் இறங்கி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் அவர் பதிவு செய்துள்ள கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது.
‘நான் இயல்பிலேயே போர் வீரன், என்னுடைய இதயத்தில் கடவுள் இருக்கிறார், நான் பெண் சக்தியின் உருவமாக இருக்கிறேன் என்று அமலாபால் இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷன் ஆக பதிவு செய்து உள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வழக்கம்போல் சுவராசியமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். மறுபடியும் மார்க்கெட்டை பிடிக்காமல் விடமாட்டார் போல போன்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில், அமலாபால் நடித்து முடித்துள்ள ’ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள படம் ’அதோ அந்த பறவை போல’ என்ற தமிழ் படமும் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
35 minute ago
43 minute ago
45 minute ago