2025 பெப்ரவரி 13, வியாழக்கிழமை

மேக் - அப் இல்லாமல் ரோட்டில் சுற்றிய நடிகை

Janu   / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக விளங்குபவர் தமன்னா. இந்தி திரையுலகிலும் இப்போது டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  சமீப காலங்களாக, நடிப்பதோடு மட்டுமன்றி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார்.  

தமன்னா, இந்தி திரையுலகை சேர்ந்த பிரபல நடிகரான விஜய் வர்மாவுடன் காதல் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமன்னா, எங்கு சென்றாலும் மேக்-அப் போட்டுக்கொண்டுதான் செல்வார். ஆனால், மும்பையில் சமீபத்தில் ஷாப்பிங்கிற்கு சென்ற இவர் மேக்-அப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

35 வயதாகும் தமன்னா, தற்போது ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X